ஏரி உடைப்பு

img

கனமழையின் காரணமாக அக்கரைப்பட்டி ஏரி உடைப்பு

திருச்செங்கோடு வட்டம், அக்கரைப்பட்டி,  வெண்ணந் தூர் பகுதியில் உள்ள ஏரியின் கரை உடைந்து விளை நிலங்களில் வெள்ளம் புகுந்ததால் பெரும் சேதம் ஏற் பட்டுள்ளது.